You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆர்ஜென்டினா தோல்வியால் வருத்தமா? டிரம்ப் பதில்
காணொளி: ஆர்ஜென்டினா தோல்வியால் வருத்தமா? டிரம்ப் பதில்
பிரசுரிக்கப்பட்டது
ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டினா இடையே நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றிருந்தார்.
அதன்பின்னர் ஆர்ஜென்டினாவின் தோல்வி பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு