காணொளி: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

காணொளி: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்த முதலமைச்சர். இந்த படைக்கான ரோந்து வாகனத்தையும் அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு