காணொளி: பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் - தப்பி ஓடிய மாணவர்கள்

காணொளி: பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் - தப்பி ஓடிய மாணவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

தாய்லாந்தில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவனது தாத்தா-பாட்டி, பள்ளி ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் இரண்டாவது பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

ஆசியாவில் பொதுமக்கள் அதிக அளவில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்றாகும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு