காணொளி: விஜய் வெல்ல வழிவகுத்தது எது? நடிகர் ரஜினிகாந்த் பதில்

காணொளி: விஜய் வெல்ல வழிவகுத்தது எது? நடிகர் ரஜினிகாந்த் பதில்
பிரசுரிக்கப்பட்டது

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் விஜயின் வெற்றிக்கு வித்திட்ட விஷயங்கள் பற்றி பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு