You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சாலையில் 58°C மரத்தடி நிழலில் 38°C - வெப்பம் மாறுபடுவதன் காரணம் என்ன?
காணொளி: சாலையில் 58°C மரத்தடி நிழலில் 38°C - வெப்பம் மாறுபடுவதன் காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சாலைகள் மட்டுமல்ல, சிமெண்ட் மற்றும் கண்ணாடியால் மூடப்பட்ட பளபளப்பான கட்டடங்களும் வெப்பநிலை உயர்வுக்கு கணிசமாக பங்களிக்கின்றன. சிமெண்ட் சூடாவதை விட குளிர்வடைய அதிக நேரம் எடுக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. இதன் விளைவாக சூரியன் மறைந்த பிறகும் நகரங்கள் குளிர்வடைவதில்லை. இது நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு என அழைக்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு