உண்மையிலேயே பெண்களுக்கு 'சொர்க்க பூமியா?' இந்த நாடு?

காணொளிக் குறிப்பு, ஐஸ்லாந்து உண்மையிலேயே 'சொர்க்க பூமியா?' - அங்குள்ள பெண்கள் சொல்வது என்ன?
உண்மையிலேயே பெண்களுக்கு 'சொர்க்க பூமியா?' இந்த நாடு?
பிரசுரிக்கப்பட்டது

உலகிலேயே பெண்கள் வாழ்வதற்கு ஐஸ்லாந்து சிறந்த இடமா? உலகிலேயே ஒரே வேலைக்கு பெண்களை விட ஆண்களுக்கு அதிக ஊதியம் தருவதை சட்ட விரோதமாக்கிய முதல் நாடு ஐஸ்லாந்து.

குழந்தையை கவனிக்க பெற்றோருக்கு 12 மாதம் விடுப்பு உள்ளது, அதை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்னைகள் இல்லாமல் இல்லை.

இங்கு 40% பெண்கள் உடல் அல்லது பாலியல் ரீதியாக வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள பெண்கள் இன்னும் பாலின ரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)