You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: திருச்சி காவிரி படித்துறையில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
காணொளி: திருச்சி காவிரி படித்துறையில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
திருச்சி, அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் காட்சி இது. ஆற்று நீரில் கழிவுகள் கலந்ததாலோ அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையாலோ மீன்கள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு