You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்திய இளைஞர்கள் போராட்டம் குறித்து சீன ஊடகங்களின் மதிப்பீடுகள் என்ன?
காணொளி: இந்திய இளைஞர்கள் போராட்டம் குறித்து சீன ஊடகங்களின் மதிப்பீடுகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் சமீபத்தில் நாடு தழுவிய அளவில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு, இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறித்த பரவலான கவலைகளே காரணம் என்று சீன விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த போராட்டத்தை பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட "மிகப்பெரிய அரசியல் பின்னடைவு" இது என்றும் , இந்தியக் கல்வி முறையின் மீது இளைஞர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து வருவதையே இந்தப் போராட்டங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் விவரித்துள்ளனர்.
இளைஞர்கள் போராட்டம் குறித்து சீனாவை சேர்ந்த விமர்சகர்கள் கூறுவது என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு