காணொளி: தென்பெண்ணை ஆற்றில் மீனை பிடித்து சாப்பிட்ட நீர்நாய்

காணொளிக் குறிப்பு, தென்பெண்ணை ஆற்றில் மீனை பிடித்து சாப்பிட்ட நீர்நாய்
காணொளி: தென்பெண்ணை ஆற்றில் மீனை பிடித்து சாப்பிட்ட நீர்நாய்
பிரசுரிக்கப்பட்டது

எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் நீர் நாய் ஒன்று மீனை பிடித்து சாப்பிடும் காட்சி இது.

வடகிழக்கு பருவமழையால் தென்பெண்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீரைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

அப்போது நீர்நாய் ஒன்று தண்ணீரில் நீந்திக்கொண்டே மீனை சாப்பிடும் காட்சியை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு